https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/07/large/893628.jpgஆட்குறைப்புக்கு ஆயத்தமாகிறது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா: தகவல் - TAMIL EXPRESS NEWS

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/07/large/893628.jpgஆட்குறைப்புக்கு ஆயத்தமாகிறது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா: தகவல்

Share This

நியூயார்க்: அண்மையில் சமூகவலைதளமான ட்விட்டரில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த செய்திக்கு இதுவரை மெட்டா நிறுவனம் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

வரும் புதன்கிழமைக்குள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து மெட்டா அதிகாரபூர்வ தகவலை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச பொருளாதார மந்தநிலை, டிக்டாக் உள்ளிட்ட தலங்கள் விடுக்கும் சவால், ஆப்பிளின் ப்ரைவசி கொள்கைகளில் மாற்றம், மெட்டா வெர்ஸ் ஆய்வில் மாற்றம் ஆகிய பிரச்சினைகளின் காரணமாக ஆட்குறைப்பை கையிலெடுக்க மெட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LWNdCIT

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages