https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/22/large/901893.jpgசித்ரவதையால் மியான்மர் பணிப்பெண் உயிரிழப்பு - சிங்கப்பூரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி மூதாட்டி - TAMIL EXPRESS NEWS

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/22/large/901893.jpgசித்ரவதையால் மியான்மர் பணிப்பெண் உயிரிழப்பு - சிங்கப்பூரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி மூதாட்டி

Share This

சிங்கப்பூர்: மியான்மரைச் சேர்ந்த பியாங் கை டான் என்ற 24 வயது இளம் பெண், சிங்கப்பூரின் பீஷான் பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தில் கடந்த 2015, மே மாதத்தில் வீட்டு பணிப் பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். இப்பெண் 14 மாதங்களுக்குப் பிறகு தலையில் பலத்த காயம் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி உயிரிழந்தார்.

இதுதொடர்பான விசாரணை யில் இப்பெண் அந்தக் குடும்பத் தினரால் சித்ரவதைக்கு ஆளானது கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்தது. அடித்தும் உதைத்தும் பட்டினி போட்டும் அப்பெண்ணை அவர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வேலைக்கு சேர்ந்தபோது 39 கிலோ எடையுடன் இருந்த பணிப்பெண், இறக்கும்போது வெறும் 24 கிலோ மட்டுமே இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dSq5NK0

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages