https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/04/large/892250.jpg''எனக்கு ஏதாவது நேர்ந்தால் நான்கு பேர்தான் காரணம்'' - துப்பாக்கிச் சூடு குறித்து இம்ரான் கான் - TAMIL EXPRESS NEWS

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/04/large/892250.jpg''எனக்கு ஏதாவது நேர்ந்தால் நான்கு பேர்தான் காரணம்'' - துப்பாக்கிச் சூடு குறித்து இம்ரான் கான்

Share This

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் நேற்று நடந்த பேரணியில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காலில் குண்டு காயமடைந்த இம்ரான் கானுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று சிகிச்சை முடிந்த நிலையில், தனக்கு நடந்த தாக்குதல் குறித்து பேசினார் இம்ரான். சக்கர நாற்காலியில் அமர்ந்து அவர் பேசுவதாக வெளியாகியுள்ள வீடியோவில், "அன்று நான் கன்டெய்னரில் இருந்தபோது திடீரென என் கால்களில் குண்டுகள் பாய்ந்து கீழே விழ ஆரம்பித்தேன். இரண்டு பேர் என்னை சுட்டனர். அவர்கள் ஒன்றாக சேர்ந்து சுட்டிருந்தால், நான் பிழைத்திருக்க மாட்டேன். மொத்தம் நான்கு தோட்டாக்கள் என்னை தாக்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZmG7RnJ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages