https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/31/large/1146821.jpgபோர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை; அது ஹமாஸிடம் சரணடைவது போன்றது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம் - TAMIL EXPRESS NEWS

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/31/large/1146821.jpgபோர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை; அது ஹமாஸிடம் சரணடைவது போன்றது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்

Share This

டெல் அவிவ்: போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இன்னும் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. அப்பாவி மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் காசா வீதிகளில் உலாவும் புகைப்படங்கள் வெளியாகி சக மனிதர்களை கவலையில் ஆழ்த்துகிறது. நேற்று நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3SfmsVp

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages