https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/06/large/1134420.jpgநார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு - TAMIL EXPRESS NEWS

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/06/large/1134420.jpgநார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

Share This

ஸ்டாக்ஹோம்: நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் பாஸ் (64) இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த 2-ம் தேதி முதல்மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றுக்கான நோபல்பரிசுகள் அடுத்தடுத்த நாட்களில்அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் பாஸுக்கு அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DGwZWvL

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages