https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/01/large/1147323.jpgகாசாவில் மீண்டும் இணையதள சேவைகள் முற்றிலுமாக துண்டிப்பு: அச்சத்தில் மக்கள் - TAMIL EXPRESS NEWS

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/01/large/1147323.jpgகாசாவில் மீண்டும் இணையதள சேவைகள் முற்றிலுமாக துண்டிப்பு: அச்சத்தில் மக்கள்

Share This

டெல் அவில்: காசாவில் தகவல் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன என்று பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். மாறி மாறி இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருவதில், இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், மனிதாபிமான நெருக்கடியைபம் ஏற்படுத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G21jKli

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages